ஆறுமுகசாமி ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை என அப்போல்லோ மருத்துவமனை உச்சநீதிமன்றத்தில் வாதம்

டெல்லி: ஆறுமுகசாமி ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை என அப்போல்லோ மருத்துவமனை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இனி செல்ல மாட்டோம் என அப்போல்லோ மருத்துவமனை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது.

Related Stories:

More