நாட்டின் பொருளாதாரத்தையும், வளர்ச்சியையும் ஊழல் சீர்குலைக்கிறது என்பதில் சந்தேகமில்லை.: ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: நாட்டின் பொருளாதாரத்தையும், வளர்ச்சியையும் ஊழல் சீர்குலைக்கிறது என்பதில் சந்தேகமில்லை என்று ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது. எளிமையானது என்பதால் சாதாரண மனிதர்களும் குறுக்கு வழியை ஊக்குவிக்கின்றன என தலைமை நீதிபதி அமர்வு கூறியுள்ளது.

Related Stories:

More
>