அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் 2-வது நாளாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் விசாரணை

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் 2-வது நாளாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை ஆலந்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் 2-ம் நாளாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

Related Stories: