கோடநாடு வழக்கில் கார் ஓட்டுனர் கனகராஜின் சகோதரரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்

சென்னை: கோடநாடு வழக்கில் ஜெயலலிதா முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜின் சகோதரரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் சதித்திட்டத்தை மறைத்ததாக கனகராஜ் சகோதரர் தனபால் உள்ளிட்ட 2 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 2 பெரும் கூடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் காவலில் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: