பாகிஸ்தானில் உயர்கல்வி படிக்க செல்ல தொழில்நுட்ப கல்வி கவுன்சிலிடம் தடையில்லா சான்று பெறுவது அவசியம்: ஏ.ஐ.சி.டி.இ. அறிவிப்பு

டெல்லி: பாகிஸ்தானில் உயர்கல்வி படிக்க செல்ல தொழில்நுட்ப கல்வி கவுன்சிலிடம் தடையில்லா சான்று பெறுவது அவசியம் என ஏ.ஐ.சி.டி.இ. தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் கற்பிக்கும் படிப்புகளுக்கு இந்தியாவில் வேலை கிடைக்குமா என்பதை சரிபார்த்த பிறகே அங்கு சேர அறிவுறுத்தப்பட்டுள்ளது. .

Related Stories: