தேங்காய்ப்பால் பிரெட் பஜ்ஜி

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், சோடா மாவு, உப்பு போட்டு கலந்து தேங்காய்ப்பால் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். பிரெட்டை முக்கோண வடிவில் வெட்டி கரைத்த பஜ்ஜி மாவில் முழுவதுமாக தோய்த்து எடுத்து சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும்.

Tags :
× RELATED துளசி சூப்