ஆரணி ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஊத்துக்கோட்டை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

ஊத்துக்கோட்டை: ஆந்திர மாநிலம் ஆரணி ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஊத்துக்கோட்டை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொசஸ்தலை ஆற்றின் இரு கரைகளிலும் தாழ்வான பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: