டாஸ்மாக் கடைகளை அமைப்பதற்கான தூர நிர்ணய விதிகள் முறையாக பின்பற்ற ஐகோர்ட் கிளை உத்தரவு

சென்னை: டாஸ்மாக் கடைகளை அமைப்பதற்கான தூர நிர்ணய விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என ஐகோர்ட் கிளை நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. விருதுநகர் சேதுபுரத்தில் டாஸ்மாக் அமைப்பதில் தூர நிர்ணய விதிகள் பின்பற்றபட்டதா என ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: