இந்திய திரைப்பட உலகின் மிக உயரிய பால்கே விருது பெற்ற ரஜினிகாந்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து

சென்னை: இந்திய திரைப்பட உலகின் மிக உயரிய பால்கே விருது பெற்ற ரஜினிகாந்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். திரைப்படங்களை விரும்பும் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்க கூடிய பொன்நாளாகும் இந்நாள். ரஜினிகாந்த் நல்ல உடல் நலத்தோடு ஆண்டுகள் பல நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

More