மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் சமீர் வான்கடே மீதான லஞ்சம் புகார் குறித்து விசாரணை

மும்பை: மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் சமீர் வான்கடே மீதான லஞ்சம் புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கானை விடுவிக்க சமீர் வான்கடே ரூ.8 கோடி லஞ்சம் கேட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கின் முக்கிய சாட்சி வெளியிட்ட தகவலின்படி விசாரணையை மும்பைப் போதைப் பொருள் தடுப்புப்பிரிவு தொடங்கியது.

Related Stories: