×

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் வழக்கில் 341 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல்

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் வழக்கில் 341 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 341 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை அடையாறு அனைத்து மகளிர் போலீஸ் தாக்கல் செய்துள்ளது. நடிகை அளித்த பாலியல் புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்கு பதியப்பட்டது.

Tags : AIADMK ,minister ,Manikandan , Former Minister, Manikandan, Sex, Chargesheet, Filed
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...