தனி நீதிபதியின் கருத்துகள் தன்னை புண்படுத்தியது: நடிகர் விஜய்

சென்னை: தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் தன்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியது என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். வழக்கு ஆவணங்களில் தொழிலை சொல்ல வேண்டிய அவசியமில்லை என விஜய் தரப்பில் வாதம் செய்யப்பட்டது.

Related Stories:

More
>