சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர் விருது: நடிகர் தனுஷ், நடிகர் விஜய் சேதுபதிக்கு வழங்கல்

சென்னை: அசுரன் படத்தில் சிறப்பாக நடித்த தனுஷூக்கு சிறந்த நடிகருக்கான  விருதை துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு வழங்கினார் . சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்த நடிகர் விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகர் விருது வழங்கப்பட்டது. திரைப்பட விருது வழஙூகும் விழாவில் ஒன்றய  அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

Related Stories:

More
>