சென்னை தலைமைச் செயலகத்தில் வங்கி அதிகாரிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் வங்கி அதிகாரிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழக அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வங்கிகளை ஊக்குவிப்பது குறித்து ஆலோசனை நடத்துகிறார். ஆலோசனையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories:

More
>