உதகை படகு இல்லத்தில் ஆக்கிரமித்திருந்த 50-க்கும் மேற்பட்ட கடைகள் சென்னை ஐகோர்ட் உத்தரவின் படி அகற்றம்

உதகை: உதகை படகு இல்லத்தில் ஆக்கிரமித்திருந்த 50-க்கும் மேற்பட்ட கடைகள் சென்னை ஐகோர்ட் உத்தரவின் படி அகற்றம் செய்யப்பட்டது. வாழ்வாரதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதால் மாற்று இடத்தில் நிரந்தரமாக கடைகள் அமைத்து தர வியாபாாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுற்றுலாதுறை சார்பில் 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கி வியாபரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அனுமதி அளித்திருந்த வியாபாரிகள் சிறிய அளவில் கடைகளை வைக்காமல் பெரிய அளவில் கடைகளை அமைத்து வியாபாரம் செய்திருந்தனர். 

Related Stories:

More