×

முதுநிலை மருத்துவப் படிப்பு நுழைவு தேர்வு கலந்தாய்வை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் அதிரடி

டெல்லி: முதுநிலை மருத்துவப் படிப்பு நுழைவு தேர்வு கலந்தாய்வை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் உயர்சாதி ஏழைகள், ஓபிசி ஒதுக்கீடு குறித்த வழக்கு முடியும் வரை கலந்தாய்வு தடை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : Supreme Court , Supreme Court stays postgraduate medical entrance exam
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...