சமூக நலத்துறை, மகளிர் உரிமைத்துறை மற்றும் கருவூல கணக்குத் துறை சார்பில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சமூக நலத்துறை, மகளிர் உரிமைத்துறை மற்றும் கருவூல கணக்குத் துறை சார்பில் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ரூ.11.36 கோடியில் கட்டப்பட்டுள்ள 5 ஒருங்கிணைந்த சேவை மையங்களை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் தொடங்கி வைத்தார்.

Related Stories: