சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜர்

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜரானார். சென்னை ஆலந்தூரில் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜரானார். 2-வது முறையாக நோட்டீஸ் அனுப்பிய நிலையில் ஆஜராகி உள்ளார்.

Related Stories: