புதிய சாதனை படைத்த விராட் கோலி

ஷார்ஜா: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்து விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். உலகக்கோப்பை வரலாற்றில் 10 அரைசதம் அடித்த அவர், கிரிஸ் கெய்லின் சாதனையை முறியடித்தார்.

Related Stories:

More