×

நவம்பர் 1 -ம் தேதி முதல் 1 முதல் 8 -ம் வகுப்புகளுக்கு கண்டிப்பாக பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி

சென்னை: நவம்பர் 1 ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு கண்டிப்பாக பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.  கொரோனா 3 -ம் அலை குறித்து உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு ஏதும் வெளியிடாததால் பள்ளிகள் திறக்கப்படும் என கூறினார். மேலும் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் இதுவரை 50 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ள நிலையில் 1.5 லட்சம் பேர் பதிவு செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது என கூறினார்.


Tags : Minister ,Mahesh Poyamozhi , November 1st, 8th Class, Schools, Mahesh Poyamozhi
× RELATED 40க்கு 40 என்ற சபதத்தை முதல்வர்...