ஈரோடு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் பலி

ஈரோடு: அரச்சலூர் அடுத்த கண்ணம்மாபுரத்தில் சாலையோர புளியமரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் கார் ஓட்டுனர் மாணிக்கம் மற்றும் அவரது நண்பர் பூபதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

Related Stories:

More
>