×

புதுச்சேரியில் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

புதுச்சேரி: புதுச்சேரியில் 100-க்கும் மேற்பட்ட மையங்களில் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. வாகன வசதி இல்லாதோர் மற்றும் முதியோர்களுக்கு வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Tags : Mega Corona Vaccination Camp ,New Delhi , Mega corona vaccination camp in Pondicherry today
× RELATED தேர்தலையொட்டி கெத்து காட்டும்...