ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு 2022-ம் ஆண்டு இறுதிக்குள் ரூ.51,000 கோடி முதலீடு செய்ய இலக்கு: அமித்ஷா பேச்சு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு 2022-ம் ஆண்டு இறுதிக்குள் ரூ.51,000 கோடி முதலீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பயங்கரவாதத்தை ஒழிப்பதே மத்திய அரசின் நோக்கம் எனவும் கூறினார்.

Related Stories:

More