ஆந்திர மாநிலம் பிச்சாடூரில் 70 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

ஆந்திரா: ஆந்திர மாநிலம் பிச்சாடூரில் 70 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆரணியாறு அணையிலிருந்து ஆந்திர அரசு நாளை உபரி நீரை திறக்க உள்ளதால் 70 கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: