பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகரின் தோனி மீதான அன்பு

பாகிஸ்தான்: பாகிஸ்தான் அணியே வெற்றிபெற விரும்புவேன், ஆனால் Dhoni I Love You From My Heart பாகிஸ்தானுக்கும் தோனிக்கும் நான் ஆதரவு அளிப்பதை பார்த்த பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் சிரித்துக்கொண்டே என்னை துரோகி என்கிறார்கள். அது எனக்கு பழகிவிட்டது எனவும் மனிதநேயமே பிரதானம் என்ற முறையில் இரு நாடுகளையும் நேசிக்கிறேன் எனவும் சாச்சா சிகாகோ என்ற பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் கூறியுள்ளார்.

Related Stories: