தேசிய ஒற்றுமை நாளை நினைவூட்டும் வகையில் மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை

டெல்லி: தேசிய ஒற்றுமையை பலப்படுத்தும் ஏதாவது ஒரு நடவடிக்கையில் மக்கள் ஈடுபட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். அக்.31 -ம் தேதி அன்று தேசிய ஒற்றுமை நாள் கொண்டாடப்படுவதை நினைவூட்டி மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். 100 கோடி டோஸ் தடுப்பூசி என்ற மைல் கல்லை கடந்து புதிய சக்தியுடன் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது எனவும் தடுப்பூசி போடுவதில் இந்தியா பெற்றுள்ள வெற்றியால் நம் நாட்டின் திறன் உலகத்துக்கு தெரியவந்துள்ளது எனவும் அவர் கூறினார்.     

Related Stories:

More
>