மத்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருது வாங்குவது எனக்கு மகிழ்ச்சி: நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

சென்னை: மத்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருது வாங்குவது எனக்கு மகிழ்ச்சி என நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார். நான் விருது பெறும் இந்த தருணத்தில் கே.பாலசந்தர் இல்லையே என்பது வருத்தமாக உள்ளது.

Related Stories:

More
>