விழுப்புரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொலைபேசி எண்ணை வைத்து விசாரணை செய்த போலீசார் திண்டிவனம் கிடங்கல் பகுதியைச் சேர்ந்த அஜய் என்பது தெரியவந்துள்ளது.

Related Stories:

More
>