×

திருத்துறைப்பூண்டி அருகே கடத்த முயன்ற பல கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கல உமிழ்நீர் பறிமுதல்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கடத்த முயன்ற பல கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கல உமிழ்நீர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 8 கிலோ திமிங்கல உமிழ்நீரை கடத்த முயன்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகி நிஜாமுதீன் உட்பட 2 பேர் கைதாகியுள்ளனர். அம்பர் கிரீஸ் என அழைக்கப்படும் திமிங்கல உமிழ்நீர் முத்துப்பேட்டை வனச்சரகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 


Tags : Lakewapundi , Thiruthuraipoondi, multi crore, whale saliva, confiscated
× RELATED பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை தேடப்பட்டு வந்த 2 ரவுடிகள் கைது