பண்டிகை காலம் என்பதால் கட்டுப்பாடுகள், கண்காணிப்புகள் தீவிரமாக இருக்கும்: சங்கர் ஜிவால் பேட்டி

சென்னை: பண்டிகை காலம் என்பதால் கட்டுப்பாடுகள், கண்காணிப்புகள் தீவிரமாக இருக்கும் என மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேட்டியளித்தார். Face Detection மூலம் 7,000-க்கும் மேற்பட்ட திருடர்களை கண்காணிக்கும் பணி தீவிரமாகும் என கூறினார். கஞ்சா கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். கஞ்சா கடத்தியதற்காக 179 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என கூறினார். 

Related Stories: