சென்னை ராணிமேரி கல்லூரியில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: சென்னை ராணிமேரி கல்லூரியில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதுவரை 23 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 43 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது எனவும் கூறினார். 

Related Stories:

More
>