என்பீல்டு ஹெல்மெட்கள் (விலை சுமார் ₹6,950 முதல்)

என்பீல்டு நிறுவனம், புதிதாக லிமிடெட் எடிஷனாக, தி ஒரிஜினல் ராயல் என்பீல்டு மற்றும் ரேசிங் வி டிவின்  என்ற 2  ஹெல்மெட்களை அறிமுகம் செய்துள்ளது. நிறுவனத்தின் 120ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி வெளியிடப்பட்டுள்ளன. 1901 முதல் 2021 வரை ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் பிரத்யேக டிசைன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்தந்த காலக்கட்டத்தில் வெளியான இந்த நிறுவன விளம்பரத்தில் இருந்த வரைபடங்கள் ஹெல்மெட்களில் இடம்பெறும். தி ஒரிஜினல் ராயல் என்பீல்டு (₹6,950) மற்றும் ரேசிங் வி டிவின் (₹8,450) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Stories: