×

மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெற இருந்த முதலமைச்சரின் ஆலோசனை கூட்டம் ரத்து

சென்னை: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி நாளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெற இருந்த முதலமைச்சரின் ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டம் அக்டோபர் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags : Chief Minister , The Chief Minister's consultative meeting with the District Collectors was canceled
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...