தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக உதயன் நியமனம்

சென்னை: தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக உதயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக தலைவர் பொறுப்பை கூடுதலாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைச் செயலாளர்  சுப்ரியா சாகு வகித்து வந்தார்.

Related Stories:

More