அதிமுக பொதுச்செயலாளராக உரிமை கோர சசிகலாவுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை: நீதிமன்றத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு வாதம்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக உரிமை கோர சசிகலாவுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை: நீதிமன்றத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு வாதம் செய்தனர். கட்சியும், சின்னமும் தங்களிடம் தான் உள்ளது; தேர்தல் ஆணையமும் இதை இறுதி செய்துள்ளது. சசிகலா தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால் அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More
>