சிமெண்ட் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை

சென்னை: சிமெண்ட் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சிமெண்டின் சில்லறை விலை மேலும் குறையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஓரிரு வாரங்களில் தமிழ்நாடு அரசின் டான்செம் நிறுவனம் வலிமை என்ற பெயரில் புதிய சிமெண்டை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

Related Stories:

More
>