டி20 உலகக்கோப்பை: இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு

துபாய்: டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக நாளை விளையாட உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியில் பாபர், ரிஷ்வான், ஃபகார், ஹபீஸ், மாலிக், ஆசிப், இமாத் இடம் பெற்றுள்ளனர். ஷதாப், ஹசன், ஷஹீன், ஹாரிஸ், ஹைதர் ஆகியோரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

Related Stories:

More