சமூக நீதி கண்காணிப்பு குழு தலைவராக சுப. வீரபாண்டியனை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: சமூக நீதி கண்காணிப்பு குழு தலைவராக சுப. வீரபாண்டியனை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குழுவின் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தனவேல் உள்பட 7 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பேராசிரியர் சுவாமிநாதன், கவிஞர் மனுஷ்யபுத்திரன், ஏ.ஜெய்சன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பேராசிரியர் ஆர்.ராஜேந்திரன், கோ.கருணாநிதி ஆகியோரும் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

More
>