×

திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையில் வெள்ளப்பெருக்கு

தி.மலை: திருவண்ணாமலையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக சேரியந்தல் ஏரி நிரம்பி உபரி நீர் அதிக அளவில் வெளியேறியதால் திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


Tags : Thiruvamalai Avalurpate Road , Flooding on Thiruvannamalai Avalurpet Road
× RELATED 7 இடங்களில் 106 டிகிரி வெயில்...