சென்னையில் அரசுப்பேருந்தில் ஏறி பயணிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுப்பேருந்தில் ஏறி பயணிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். சென்னை கண்ணகி நகரில் அரசுப்பேருந்தில் ஏறி முதல்வர் ஆய்வு மேற்கொண்டார்.

Related Stories:

More
>