சென்னை சூளைமேடு பெரியார் பாதையில் உள்ள நடிகர் மன்சூர் அலிகான் வீட்டுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்வைப்பு

சென்னை: சென்னை சூளைமேடு பெரியார் பாதையில் உள்ள நடிகர் மன்சூர் அலிகான் வீட்டுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்வைத்துள்ளனர். அரசு புறம்போக்கு நிலம் 2,500 சதுரஅடியை ஆக்கிரமித்து வீடு கட்டியிருந்ததால் சீல்வைக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் படி சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மன்சூர் அலிகான் வீட்டுக்கு சீல் வைத்தனர்.

Related Stories:

More
>