×

எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

சென்னை: முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரி மந்த்ராசலம் அளித்த புகாரின் பேரில் தாந்தோன்றிமாலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Tags : AIADMK ,Vijayabaskar , Case filed against AIADMK including MR Vijayabaskar under 6 sections
× RELATED பாஜவை கழற்றிவிட்டு அதிமுக கூட்டணி...