வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெ.கோவிந்தன் காலமானர்

வேலூர்: வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெ.கோவிந்தன் (80) காலமானர். 1989 - 1991 மற்றும் 1996 - 2001 கால கட்டங்களில் சட்டப்பேரவையில் திமுக உறுப்பினராக இருந்தவர்.

Related Stories: