போதையில் வாகனம் ஓட்டிய ஆயுதப்படை காவலர் சஸ்பெண்ட்

சென்னை: சென்னை அரும்பாக்கம் பகுதியில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய ஆயுதப்படை காவலர் சரவணன்பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். போதையில் விஐபி எஸ்கார்ட் வாகனத்தை ஓட்டி வந்ததுடன் போக்குவரத்து காவலரிடம் தகராறு செய்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து காவலரிடம் தகராறு செய்த சரவணனை ஆயுதப்படை துணை ஆணையர் கோபால் சஸ்பெண்ட் செய்தார்.

Related Stories: