நீதிபதிகளை இழிவுபடுத்தும் வகையில் சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட 6 பேர் கைது

ஆந்திரா: ஆந்திராவில் நீதிபதிகளை இழிவுபடுத்தும் வகையில் சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட 6 பேரை சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உள்ளதுடன் அவர்களது பதிவுகளும் சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>