×

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் ஆலோசனை

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் ஆலோசனை நடத்துகிறார். அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் நாளை மறுநாள் காணொலி காட்சி மூலம் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.

Tags : Chief Minister ,MK Stalin , Northeast monsoon precautionary measures: Chief Minister MK Stalin's consultation the next day
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...