ஜெயலலிதாவின் சிலை நல்ல முறையில் பராமரிக்கப்படும் எனக்கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ஓ.பி.எஸ். நன்றி

சென்னை: ஜெயலலிதாவின் சிலை நல்ல முறையில் பராமரிக்கப்படும் என்ற உத்தரவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ஓ.பி.எஸ். நன்றி தெரிவித்துள்ளார். மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை நல்ல முறையில் பராமரிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி மூலம் தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>