ஆரணி பிரியாணி கடை உரிமையாளர், சமையல் மாஸ்டருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை ஐகோர்ட்

ஆரணி: ஆரணி பிரியாணி கடை உரிமையாளர், சமையல் மாஸ்டருக்கு சென்னை உயர்நீதிமன்றம்  நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. பிரியாணி சாப்பிட்டு உயிரிழந்த சிறுமி லோசினி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தருவதாக உரிமையாளர் அம்ஜத் பாஷா உறுதியளித்ததை அடுத்து, உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Related Stories: