அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லாத பொருளாதார அடிப்படையில் உயர்சாதியினருக்கு ஒதுக்கீடு அளிப்பது எப்படி?: கி.வீரமணி கேள்வி

சென்னை: அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லாத பொருளாதார அடிப்படையில் உயர்சாதியினருக்கு ஒதுக்கீடு அளிப்பது எப்படி? என்று கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். ஒன்றிய அரசு வழக்கறிஞரை நோக்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்ட கேள்விகள் ஏற்கனவே நாம் எழுப்பியவை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: