அறநிலையத்துறை நிதியில் இயங்கும் கல்லூரிகளில் இந்து மதத்தை சேர்ந்தவர்களை மட்டுமே நியமிக்க முடியும்: ஐகோர்ட்டில் தகவல்

சென்னை: அறநிலையத்துறை நிதியில் இயங்கும் கல்லூரிகளில் இந்து மதத்தை சேர்ந்தவர்களை மட்டுமே நியமிக்க முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு இந்து மதத்தை சேர்ந்தவர்களை மட்டுமே நியமிக்க முடியும் என்று கொளத்தூரில் இயங்கும் கபாலீஸ்வரர் கல்லூரி பணியில் இந்துக்களை மட்டுமே சேர்ப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>